பதிப்புரை | நமச்சிவாயர் உரை ஏடுகளோடு ஒப்பிட்டு அதற்கு ஒரு திருத்தப் பதிப்பு வெளியிடும் எண்ணம் தோன்ற இப்பதிப்பு உதவும் என்று நம்புகிறேன். அதுவே இப்பதிப்பின் பயன். | | “நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்.” (நாலடி 251) அ. தாமோதரன் | ஹைடெல்பெர்க், ஜெர்மனி கார்த்திகை-நவம்பர், 1998 | |
|
|