290 - ம் சூ.

"குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளை மாவென்கோ"
(புறம் - 387)

300 - ம் சூ.

"வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை"

(அகம் - 37)

306 - ம் சூ.

"தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து"

(மதுரை - 560)

316 - ம் சூ.

"இலம்படு புலவ ரேற்றகை நிறைய"(மலை. 576)

327 - ம் சூ.

"தும்முச் செறுப்ப"(குறள் - 1318)

345 - ம் சூ.

"மின்னு நிமிர்ந்தன்ன"(புறம் - 57)

356 - ம் சூ.

"பொலம்படப் பொலிந்த கொய்சுவற் புரவி"

(மலைப-574)

"பொலமலராவிரை"(கலி - 138)

483 - ம் சூ.

"கைத்தில்லார் நல்லவர்"(நான்மணி - 69)

"காரெதிர் கானம் பாடினே மாக"(புறம் - 144)

"வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை"

(நற்றி - 62)

"நாவலந் தண்பொழில்"(பெரும்பாண் - 465)

"கானலம் பெருந்துறை"(ஐங்குறு - 158)