(பக்-144) பிறிது பிறிது ... ... என்ப" நூற்பா உரை (பக்-145) எதிர் மறுத்து மொழியினும் வேற்றுமைச்சொல் திரியாமையாமைக்குக் காரணம் (பக்-148) "வினையே செய்வது" என்ற நூற்பா வேற்றுமை மயங்கியலில் இடம் பெறக் காரணம் (பக்-152) பலசொற்கள் ஒரு பொருளைத் தருதற்கும் ஒரு சொல் பல பொருளைத் தருதற்கும் காரணம் (பக்-155) ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்கம் என்பது (பக்-156) இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும் (பக்-159), எண்ணுப்பெயர் ஆகுபெயராகாததன் காரணம் (பக்-161). |
விளிமரபு: |
'அவ்வே' என்ற சுட்டுப்பெயரின் விளக்கம் (பக்-163, 4) அன், அண்மைச் சொல்லிற்கு அகரமுமாகும் என்பது (பக்-169) அம்ம விளியேற்றல் பற்றிய விளக்கம் (பக்-178) |
பெயரியல் |
பொருண்மை தெரிதல் சொன்மை தெரிதல் என்ற சொல்லிலக்கண நிலை (பக்-181) அவற்றுவழி மருங்கிற்றோன்றும் என்பதன் விளக்கம் (பக்-183) அவன் இவன் உவன் முதலியவற்றைச் சுட்டு முதலாகிய னகரம் என்றாற் போலக் குறிப்பிடாததன் காரணம் (பக்-185) சுட்டு முதலாகிய அன் ஆன் விளக்கம் (பக்-187) உயர்திணை ஒருமைக்குரிய அன்னமரபின் வினை (பக்-199) இயற்பெயர் என்பதன் விளக்கம் (பக்-200) விரவுப்பெயர் பற்றிய விளக்கம் (பக்-202,4) பன்மை சுட்டியபெயர் பற்றிய விளக்கம் (பக்-206) இறைச்சி பற்றிய விரவுப்பெயர் அஃறிணையையே சுட்டும் என்பதற்கு விளக்கம் (பக்-215) |
வினையியல் |
வினைச்சொல் பற்றிய விளக்கம் (பக்-217) பெயர்ப் பயனிலைக்கும் குறிப்பு வினைமுற்றிற்கும் வேறுபாடு (பக்-231) முன்னிலை பற்றிய விளக்கம் (பக்-240) வியங்கோள் யாண்டும் படர்க்கைச் சொல்லே எனல் (பக்-245) வினையெச்சம் பெயரெச்சம் பற்றிய குறிப்பு (பக்-252,53) பின் முன் ... ... என முடியும் வினையெச்சம் பற்றிய குறிப்பு (பக்-254) மிக்கதன் மருங்கின் என்ற நூற்பா உரை (பக்-269) "இது செயல் வேண்டும்" என்னும் நூற்பா உரை (பக்-271) |