ஆ. மொ. இல. ‘Sēr’ is round or Collection. ஆல். ‘Cēr’ means gathering. இளம் : வ-று : 2‘சேர்ந்து செறிகுறங்கு’ (நற். 170) என்றக்கால், திரண்டு செறிகுறங்கு என்பதாம். சேனா இ-ள் : (358ல் காண்க) தெய். இ-ள் : சேர் என்னுஞ் சொல் திரட்சி என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘சேர்ந்து செறிகுறங்கு’ (நற். 170) நச். இதுவுமது. இ-ள் : சேரே திரட்சி - சேர் திரட்சியாகிய குறிப்புணர்த்தும், எ-று.
1. கருத்த மறிந்த காதினையும் கவைத்த அடியினையும் உடைய பேய்ப் பெண். கவை எனும் உரிச்சொல் கவைத்தல் எனும் பொருளில் வருவதை புறனடையாற் கொள்க. (உரி. 98) பொருள் : 2. திரண்டு செறிந்த துடை. |