சேனா. இ-ள் :(சூ. 382-ல் காண்க). தெய் இ-ள் : முனைவு என்பது முனிதல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ (அகம். 46). நச். இதுவுமது. இ-ள் : முனைவு முனிவு ஆகும் - முனைவு என்னுஞ்சொல் முனிவாகிய குறிப்புணர்த்தும், எ-று. உ-ம் : 1‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ (அகம் 46) எனவரும். வெள். இ-ள் : (சூ.382-ல் காண்க). ஆதி பொருள் : முனைவு - சிறப்பு, கூர் - வெறுப்பு. வை |