பயன்படுத்தப் பெற்ற நூல்கள் 1.தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை (1973) 2.தொல் சொல் சேனாவரையம் கு. சுந்தரமூர்த்தி (பதிப்பு) தெற்கு வீதி, திருப்பனந்தாள் (1966) 3.தொல் சொல் தெய்வச்சிலையார் சை சி. நூ. கழகம் (1979) 4.தொல் சொல் நச்சினார்க்கினியம் சை. சி. நூ. கழகம் (1979) 5.தொல் சொல் சேனாவரையர், கணேசய்யர் பதிப்பு வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை 6.தொல் சொல் சேனாவரையம், பூவராகம் பிள்ளை விளக்கத்துடன் சை. சி. நூ. கழகம் (1970) 7.தொல் சொல் குறிப்புரை, பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் 38, பாண்டியன் சந்து, தெப்பக் குளம், திருச்சி (1930) 8.தொல் நன்னூல் சொல்லதிகாரம், க. வெள்ளை வாரணனார் 142, கனக சபை நகர், சிதம்பரம் (1971) 9.தொல் சொல் ஆதித்தியம் C.L.S. கிறித்துவ இலக்கியச் சங்கம் பூங்கா நகர், சென்னை (1971) 10.இலக்கணத் தொகை சொல் ச. வே. சுப்பிரமணியன், செயகுமாரி ஸ்டோர்ஸ் கோர்ட்டு ரோடு, நாகர் கோயில் (1972) |