சேழ்கிளர் அகலத்து | 26 |
தடந்தோள் | 57 |
தடமருப் பெருமை | 42, 59 |
தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து | 114 |
தவச்சேய் நாட்டாராயினும் | 22 |
தவப்பல | 151 |
தாவினன் பொன் தைஇய பாவை | 91 |
துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை | 53, 54 |
துயவுற்றேம் யாமாக | 123 |
துன்னருந் துப்பின்வயமான் | 122 |
துனிகூர் எவ்வ மொடு | 45 |
துனை பரிதுரக்கும் | 48 |
துனைபரி நிவக்கும் புள்ளின் மான | 47 |
துனை பறை நிவக்கும் | 47 |
தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள் | 40 |
தெவ்வுப் புலம் | 92 |
தெள்ளறல் தழிஇய | 51 |
நங்கையைச் செற்ற | 54 |
நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி | 67 |
நளி மலை நாடன் | 57 |
நளி யிருள் | 61 |
நறுஞ்சாந்து புலர்ந்த கேள்கிளர் அகலம் | 27 |
நன்றுமரி துற்றனையாற் பெரும | 88 |
நனந்தலை யுலகம் | 132 |
நனவுப் புகுவிறலியிற் றோன்று நாடன் | 132 |
நனி சேய்த்து | 22 |
நிழத்த யானை மேய்புலம் படர | 69 |
நிற்கறுப்பதோர் அருங்கடி முனையன் | 127 |
நின்னுறு விழுமம் களைந்தோன் | 102 |
நீ சிவந்திறுத்த நீரழிபாக்கம் | 127 |
நீர்த் தெவு நிரைத் தொழுவர் | 99, 82 |
நுணங்கு துகில் நுடக்கம் போல | 130 |
நுழை நூற்கலிங்கம் | 130 |
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே | 140 |
நொச்சி மட மருங்குல் | 130 |