7

into noun or verb. Though either one word stands for  many
senses  or  many  words  stand  for one sense the unused
word being  combined  with  that  which is often used, each
in its traditional  form,  which  ever  the word may be it will
denote its own sense.

டாக்டர் D. ஆல்பர்ட்

Description  of a free morpheme. It takes its origin  from
sound,  appelation and  attributes.  As  noun and as verb it
gives  different meanings. Though one word claims a number
of  meanings and  number of words claim one meaning, if a
more  frequently used word is added to it in the place of a
less  frequently used  one  in the accepted way then every
word will show its specific meaning.

பிற்கால இலக்கண நூல்கள்

நேமிநாதம் : 55

ஒண்பேர் வினையோடும் தோன்றி உரிச்சொல் இசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் எண்சேர்
பலசொல் ஒருபொருட் கேற்றும் ஒரு சொல்தான்
பலபொருட் கேற்றவும் பட்டு.

நன்னூல் : 442

பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிய பெயர்வினை
ஒருவர் செய்யுட் குரியன வுரிச்சொல்

பிரயோக விவேகம் : 18

மண்டலத்துப் பதினெண் தேசிகச்சொல் வடசொலெனப்
பண்டை வழக்கொரு பாராட் டுரிச்சொல் பலபொருட்கே
ஒண்டொடியாய் பின்ஒரு மொழியாய் மற்றொரு பொருட்கே
கொண்டியல் பன்மொழியாய் சத்தியாற்றலும் கொண்டெழுமே.