ஆதித்தர்
வெளிப்படையாகத் தெரியும் சொற்கள் பற்றி இங்குக் கூறற்கில்லை.வெளிப்படையாக இல்லாச் சொற்களே இங்கு மேவிஉற்றன. மேனமேல்உற்றன.
வெளிப்படையான சில சொற்கள்-புலி அறப்பசித்தும் புல் தின்னாது. அற-முற்றும். அவள் இறை நாணி நின்றாள்-இறை-சிறிது. துவரப் பசித்தாலும்-துவர-முற்றும். வான்கோழி-வான்-பெரிய.வால்எயிறு-வால்- வெண்ணிற. கோடித்துணி-கோடி-புதிய. மடஅன்னம்-மட-இளமை- கொண்ட. ஆற்றவும் கற்றார்-ஆற்ற-முற்றும். படுகுழி-படு-பெரிய. கம்பியை நீட்டிவிட்டான்-ஓடிவிட்டான். நறு-மலர்-நறுமணக்கும்.
சுப்.
எச்சொற்களுக்குப் பொருள் எல்லோருக்கும் இனிது விளங்குமோஅவை வெளிப்படு சொல்லாகும்; எவற்றிற்குப் பொருள் இனிதுவிளங்காவோ அவை வெளிப்படாச் சொல்லாகும்.
உறு, தவ, நனி.
They are uŗu, thava and nani these three stand to denote the sense of either many, or abundance or fullness
ஆல்.
They are three Uru, Thava, Nani which gave a sense of plenty.
1. ‘அவைதாம்’ என்பது தெய்வச்சிலையார் பாடத்தில் இல்லை.