ஆ.மொ.இல. ‘Payappu’ means usefulness ஆல். ‘Payappu’ means usefulness பி. இ. நூ: முத்து.ஒ. 32 பயப்பே பயனாம் இளம். இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், 2 இவையெல்லாங் குறிப்பு. வ-று : 3 ‘ஆன்பயமுந் தூக்கினென்’ என்புழிப் பயன் கூறியவாறு. சேனா. (இதனையும் அடுத்த சூத்திரத்தையும் சேர்த்து உரை எழுதினர் .இதன் உரை அடுத்த சூத்திரத்துக் காண்க,) தெய். இ-ள் : பயப்பு என்னும் சொல் பயன் என்னும் பொருள்படும், எ-று.
1. உகந்தது தகுதி என்பன வெளிப்படையாக வழங்கும் பொருள்கள் அல்ல. 2. இது தவறு. ‘இது குறிப்பு பற்றி வந்தது’ என்றிருத்தல் வேண்டும். அடுத்த சூத்திரங்களைப் பார்க்க. 3. பொருள்: பசுவின் பயனையும் ஆராய்ந்தனன் |