ஆ.மொ. இல. The morphemes which are used in counting will not change in their nature even if they appear in verbs. The nature of each must be remembered. ஆல். The morphemes of enumeration do not change their nature when they occur along with verbs. one must find out these particular usages. பி.இ.நூ. நன். 430 வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன. இல.வி. 262 வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன. இளம் என்பது மேலே யெண்களைக் காட்டின வழியெல்லாம் பெயரொடு படுத்தே காட்டினார்; இனி, வினையொடு அவ் வெண்களைக் காட்டுகின்றார். வ-று ; ‘அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து வகிர்ந்து இட்டான்’ எனச் செவ்வெண் வினையான் எண்ணின வாறு. ‘அறுத்தும் குறைத்தும் சுகிர்ந்தும் வகிர்ந்தும் இட்டாம்’ என உம்மை யெண் வினையொடு கூட்டி எண்ணியவாறு. பல வெண்ணும் வினைக்கு வாரா; வருமிடத்து இத்தொடக்கத்தனவே வருவன கொள்க. |