பக்கம் எண் :
 
New Page 1

பொ: அனைத்துல கெண்கள் என்று கூறப்படும் வழக்கத்திலுள்ள எண்கள்
இவற்றைக் கருத்துப்படி அராபியாவினின்று இறக்குமதியாயினவல்ல.  புதிய
ஆய்வுப்படி நம் அரிய தமிழ் எண் வடிவத்திரிபுகளாய் ஏற்றுமதியாயின
இருப்புச் சரக்கே.

 

    தமிழ் எழுத்துக்களைத் தெளிவுறுத்தி எழுதியக்காலே இத்துணை
இயைபாக, தொன்மைத் திருந்தா வடிவங்களோடு நோக்கின்
ஒப்பறியலாமன்றோ!  (வடிவத் திரிபைத் தனிப்படத் தாளில் காண்க)