பக்கம் எண் :
 
சுவாமிநாதம்64எழுத்ததிகாரம்

ச வர்க்கத்தில்
’’
’’

2வது
3வது
4வது
- சவி
- விசயம்
- சடிதி

ட வர்க்கத்தில்
’’
’’

2வது
3வது
4வது
- பீடம்
- சடம்
- கூடம்

த வர்க்கத்தில்
’’
’’

2வது
3வது
4வது
- தலம்
- தினம்
- தரை

ப வர்க்கத்தில்
’’
’’

2வது
3வது
4வது
- பலம்
- பந்தம்
- பாரம்
> ய - பங்கயம்
  (th) > ட வீரஸ்தானம் > வீரட்டானம்
> வ
  > ய - தேயம்
  > ச - தேசம்
 
சங்க காலத்தில் பெரும்பான்மையும் யகரமாகவும் இடைக் காலத்தில்
சகரமாகவும் மாறியுள்ளன. மொழி முதலில் எப்பொழுதும் சகரமாகவும்
மாறியுள்ளது இதற்கு எடுத்துக்காட்டு.
- சங்கரன்
ஷ>ச-    - சண்முகன்
-ட-    - விடம்
-ச-    - விசம்
 
இடையில் டகரமாகச் சங்க காலத்திலும், சகரமாக இடைக் காலத்திலும்
மாறியது.
 
ஸ>ச-   - சபை
- ச -   - வாசம்
- த -   - மாதம்