பக்கம் எண் :
 

 646                                   யாப்பருங்கல விருத்தி

வஞ்சியடியின் இடையும்
இறுதியும் அசை கூனாய்
வருவதன்றிச் சீர் கூனாய்
வாராமை,
வஞ்சியடியின் நடுவில் தனிச்
சொல் வருதல்,
வஞ்சியடியுள் தளை மயக்கம்,
வஞ்சியிறுதியுள்ளும் ஒத்தாழி
சைக் கலியுள்ளும் ‘தேமா,
புளிமா’ என்னும் இரண்டு
இயற்சீரும் புகப் பெறா
என்பது,
வஞ்சியின் இறுதியில் தனிச்
சொல் வருதல்,
வஞ்சியுரிச்சீர் - கனிச்சீர் நான்கு,
வஞ்சியுரிச்சீர் அறுபது,
வஞ்சியுரிச்சீர் அறுபதும் வெண்
பாவிற் புகப்பெறா என்பது,
வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்த
பாட்டு,
வஞ்சியுரிச்சீர் பெற்று வந்த
ஆசிரியத்துறை,
வஞ்சியுரிச்சீர் வெண்பாவினுள்
வரப்பெறா என்பது,
வஞ்சியுரிச்சீரால் வந்த வஞ்சிப்பா,
வஞ்சியுரிச்சீரால் வந்த வஞ்சிப்பா,
கண்ணுற்று நிற்கவும்
பெறும் என்பது,
வஞ்சி விருத்தம்,
வட்டச் சக்கரம் - சித்திரக்கவி
வகை,
வடநூல் வழித் தமிழாசிரியர் -
வடநூல் மரபைப் பின்
பற்றிய தமிழாசிரியர்,
வண்ணக ஒத்தாழிசைக்
கலிப்பா,
வண்ணக ஒரு போகு,
‘வண்ணகம்’ என்பது தேவரது
விழுப்பமும் வேந்தரது புக
ழும் வண்ணித்து வருவது,

 

வண்ணங்கள் இருபது,
வண்ண விகற்பங்கள் நூறு
ஆமாறு,
வருக்க எதுகை,
வருக்க மோனை,
வல்லிசைத் தூங்கல் வண்ணம்,
வல்லிசை வண்ணம் - தோற்
கயிறும் இரும்பும் திரித்தாற்
போலவும் கல்லின் மேற்
கல்லை உருட்டினாற்
போலவும் வருவது,
வல்லின எதுகை,
வல்லின எதுகை வந்த
செய்யுள்,
வல்லின மோனை,
வல்லின மோனை வந்த
செய்யுள்,
வலிக்கும் வழி வலித்தல் -
வலித்தல் விகாரம்,
வழி நூல்,
வழி மொழி - ஓர் அலங்காரம்,
வளையாபதிச் செய்யுட்கள்,
வன்மை மிக்கு வந்த செய்யுள்,
வனப்பு எட்டு,

வா

வாக்கி,
வாதி,
வாயுறை வாழ்த்துக் கலியும்
வஞ்சியுமாய் வரப்பெறா
என்பது,
வாயுறை வாழ்த்துச் சமநிலை
மருட்பா,
வாயுறை வாழ்த்து மருட்பா,
வாயுறை வாழ்த்து வியநிலை
மருட்பா,
வார்த்தை - ஓர் அலங்காரம்,
வாவனாற்றி - சித்திரக்
கவிகளுள் ஒன்று,
வாழ்த்து - வாழ்த்தணி,