பக்கம் எண் :
 

 734                                   யாப்பருங்கல விருத்தி

முழங்குதிரைக் கொற்கை, 103, 274
முழுதுணர் முனைவருள், 328
முழுதுல கிறைஞ்ச, 281
முள்ளி நீடிய முதுநீ, 282
முற்றொட்டு மறவினை, 94, 306
முறிமே யாக்கை, 594
முறிமேனி முத்தம், 401
முன்றான் பெருமைக்க, 556
முன்றிலெங்கும், 555
முன்றி னின்ற முடமுதிர், 443
முன்னும் தொழத், 448

மூ

மூவடிவி னாலிரண்டு, 113, 516
மூவா முதலா உலகம், 555

மெ

மெய்யறி விலாமை, 551
மெல்லிணர் நறும்பூ, 169
மென்றினை காத்தும், 269

மே

மேவார் சார்கை, 573
மேனமக் கருளும், 208, 562

மை

மைசிறந்தன மணிவரை, 125
மைவரை நிறத்தன, 351

மொ

மொய்த்துடன் தவழும், 172

யதிகணம், 510

யா

யாகாவா ராயினும், 32
யாதானும் நாடாமல், 194
யானும் தோழியும், 125, 369, 404

வச்சிரம் வாவி, 390
வசையில் புகழ், 456

வஞ்சியங் கொடியின், 168
வஞ்சியேன் என்றவன்றன், 254
வஞ்சி வெளிய குருகெல், 388
வட்டொட்டி யன்ன, 424
வடாஅது, பனிபடு, 396
வடித்தடங்கண் பனிகூர, 85
வடிமலர்த்தார் நாகர், 259
வடியோர் கண்ணீர்மல்க, 149
வடிவுடை நெடுமுடி, 349
வண்கொன்றை, 58
வண்டார்பூங்கோதை, 268
வண்டிவரு மலர்வெட்சி, 219
வண்டுகெழு திலக, 86
வண்டுபடக் குவளை, 213
வண்டுளர் பூந்தார், 295, 297
வண்டுற்ற நறுங்கோதை, 185
வண்ண்டு வாழும், 176
வண்ணத்தின் ஒன்றேதி, 582
வண்பாராள் மன்னர்பொன், 511
வண்மை மதம்பொழிந்து, 252
வந்துநீ பேரின் உயிர், 44
வம்பலைத்த வனமுலையாள், 104
வயலாமைப் புழுக்குண்டும், 133
வயலுழுவார் வாழ்வாருள், 32, 575
வரிகொள் அரவும், 296
வரிசை பெரிதுடையர், 388
வரையென மழையென, 353
வரையென மாடங்கள், 440
வலம்புரி கலந்தொருபால், 335
வலமாதிரத்தான்வளி, 459
வழாஅ நெஞ்சிற், 184
வள்ளெயிற்றுப் பேழ்வாய், 595