பக்கம் எண் :
 

 அரும்பத அகராதி                                      737

உரையிற் பயின்று வந்துள்ள
நூற்பெயர் அகராதி

அகத்தியம்,
அகநானூறு,
அஞ்சன கேசி,
அடி நூல்,
அணியியல்,
அவிந்த மாலை,
அவிநயம்,
ஆசிரிய முறி,
ஆனந்த ஓத்து,
இசை நுணுக்கம்,
இரணமா மஞ்சுடை,
இராமாயணம்,
இன்மணியாரம்,
உதயணகுமாரன் கதை
(உதயணன் கதை),
ஊசி முறி,
கணக்கியல்,
கருடநூல்,
கலித்தொகை,
கலியாண காதை,
கவி மயக்கறை,
காக்கை பாடினியம்,
காரிகை (யாப்பருங்கலக் காரிகை),
கால கேசி,
கிரணியம்,
குண்டலகேசி,
குணகாங்கி,
குமரசேனாசிரியர் கோவை,
குறுந்தொகை,
சங்க யாப்பு,
சந்திரகோடிச் சந்தம்,
சந்தோவிசிதி,
சயதேவம்,
சாந்தி புராணம்,
சிந்தம்,
சிந்தாமணி (சீவக சிந்தாமணி),

சிற்றெட்டகம்,
சிறுகாக்கை பாடினியம்,
சூளாமணி,
செய்யுளியல்,
செயன்முறை,
செயிற்றியம்,
ஞானாசிரியம்,
தக்காணியம்,
தத்துவ தரிசனம்,
தமிழ் நெறி விளக்கம்,
தமிழ் முத்தரையர் கோவை,
தாரனை நூல்,
தேசிக மாலை,
தொல்காப்பிய அகத்தியம்,
தொல்காப்பியம்,
நல்லாறன் மொழி வரி,
நற்றத்தம்,
நற்றிணை,
நாலடி நாற்பது (நக்கீரர் நாலடி நாற்பது)
நாலடி நானூறு (நாலடியார்),
நிலத்து நூல்,
நிலகேசி,
பட்டினப்பாலை (பத்துப்பாட்டுள் ஒன்று)
பலகாயம்,
பல்சந்த மாலை,
பன்மணிமாலை,
பன்னிரு படலம்,
பாட்டியல் மரபு,
பாட்டியல் மரபுடையார்,
பாரதம்,
பாவைப்பாட்டு,
பிங்கலகேசி (பிங்கலம்),
பிங்கலம் (சந்தோவிசிதி),
புணர்ப் பாவை,