(இ-ள்.) வழக்கு தேற்ற தோற்றமெனு முப்பொருளும் பதிகங், காரணம் விரிவு தொகை துணி வெனு மைவழியு மியல்பு முதலாகப் பின்னவை யீறாகப் பன்னீ ரகத்திணையு மொழுக்கநூற் கரியெனு முப் புறத்திணையுங் கால மிடம் பண் பொழுக்கஞ் சொல் லெனு மைவகை யுரிமையு மென் றிவற்றை விளக்கியவ னெடுத்த பொருளே பயன்படப் பொரு ணூலாகக் காட்டிய வழியெலா மீண்டுத் தொகை சூத்திர மாகத் தந்தவாறு காண்க. எ-று. (9) அதிகாரமொன்றிற்கு ஓத்தொன்றிற்கு ஆக சூத்திரம். 58. மேற்கோள் சூத்திரம். 40. ஆக சூ-ம். 98. அதிகாரமூன்றிற்கு மேற்கோளோடுகூடிய ஆக சூத்திரம். 439. மூன்றாவது: - பொருளதிகாரம். - முற்றிற்று. |