க-து:
பொருள் : சுட்டுப் பெயரின் வகர ஈறு அல்வழிக்கண்வல்லெழுத்தொடு புணருமிடத்து வகரந்திரிந்து ஆய்தப் புள்ளியாய் நிற்கும்.
எ - டு: அஃகடிய, இஃகடிய, உஃகடிய- சிறிய, தீய, பெரிய எனவரும்.புணர்மொழி ஆய்தம் என்பது தவறான கொள்கை என்பது இதனானும்விளங்கும்.