க-து:
பொருள்: வண்டு-பெண்டு என்னும் சொற்கள் இன்சாரியையொடுபொருந்திவரும்.
எ-டு: வண்டின்கால், பெண்டின்கால் - சிறை, செவி, தலை, புறம்எனவரும். ஏனைக்கணங்களுள் ஏற்பன கூட்டிக் கொள்க.