க - து:
பொருள்:எழுத்துக்களுள் எந்த ஒரு எழுத்தும் விகார வகையானன்றிஇயல்பாக மூன்றுமாத்திரையளவிற்றாய் இசைத்தல் இன்று எனக்கூறுவர்ஆசிரியர்.
எழுத்தும் என்னும் முற்றும்மை விகாரத்தான் தொக்கது. விகாரவகையானஇசைக்கும் என்பது குறிப்பெச்சம், அஃதாமாறு மேற்கூறுப.