இன்னும் 'மரபே' என்று சிறப்பித்தவதனால் தரவு, ஒரு போகு முதலாக வுடையனவற்றை எல்லாம் இதனால் பெயர் கொடுத்துக் கொச்சகமென்று வழங்கப்படும் எ - று. |
| | ' (6) எருத்தியலின்றி யிடைநிலை பெற்றும் இடைநிலை யின்றி யெருத்துடைத் தாகியும் எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையு மெருத்து மிரட்டுற வந்தும் எருத்த மிரட்டித் திடைநிலை யாறா அடக்கிய லாறு மமைந்த வுறுப்பிற் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும் தரவொடு தாழிசை யம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என் றிவை யெல்லாம் முறைதடு மாற மொழிந்தமை யின்றி 18 இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன கொச்சக மென்னுங் குறிப்பின வாகும்' |
என்றார் காக்கைபாடினியார். |
| | 'தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ வயற்பா மயங்கியும் தனிச்சொற் பலவா யிடையிடை நடந்தும் ஒத்தா ழிசைக்கலி யுறுப்பினிற் பிறழ வைத்த முறையான் வண்ணக விறுவாய் மயங்கி வந்தனவு மியங்குநெறி முறைமையிற் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்' |
12 எனவும், |
| | 'ஓதப் பட்ட வுறுப்புவகை யெல்லாம் ஏதப் படாமற் கலக்கியல் பெய்தி மிக்குங் குறைந்தும் பிறழ்ந்து முறழ்ந்தும் வண்ணமு மடியுந் தொடையு மயங்கியும் |
|
(6) எருத்தியல், எருத்து. எருத்தம் - தரவு. இடைநிலை - தாழிசை. அடக்கியல் - சுரிதகம். முடுகியல் அராகம். போக்கியல் - சுரிதகம். |
|
(பி - ம்.) 18. இடைநிலை. 19. என்றார் கையனார். |