செய்யுளியல் 'பண்பார் புறநிலை'

133

 
மொடு ஒருகாலக் கொருகால் சிறந் பொலிவாய்' என்றமயால் புறநில வாழ்த் மருட்பா.
என்ன?
'வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்
பொலிமி னென்னும் புறநில வாழ்த்தே
கலிநில வகயும் வஞ்சியும் பெறாஅ.'

(தொல். பொருள். சூ. 422.)

என்றார் ஆகலின்.

(கைக்கிளை மருட்பா)

' (3) திருநுதல் வேர்வரும்புந் தேங்கோத வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும் அரிபரந்த
போகித ழுண்கணு மிமக்கும்
ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே.'

(பு. வெ. 287.)

     இது துணிதலை நுதலிய ஒருதலக் காமம் ஆதலாற் (4) கக்கிள மருட்பா.
 
  'காட்சி முதலாக் கலவியி னொருதல
வேட்கயிற் புலம்புதல் கக்கிள யதான்
கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே'
என்றார் ஆகலின்.
     'பாங்குடக் கக்கிள' என்று சிறப்பித்தவதனால் கக்கிள எல்லாப் பாவானும்
வரப்பெறும். மருட்பாவென்னும் யாப்புற வில்ல என்க.

(வாயுற வாழ்த் மருட்பா)

  ' (5) பலமுறயு மோம்பப் படுவன கேண்மின்
சொலன்முறக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்
நிலமுறயி னாண்ட நிகரில்லார் மாட்டும்
 

     (3) கோத - மலர்மால. போகிதழ் - நீண்ட இமகளயுடய. அகலிடத் அணங்கு -
மானிட மகளாகிய தெய்வம். இறுதியிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள்.

      (4) கக்கிள : ஒத்த தலவனும் தலவியும் முதன் முதற் சந்திக்கும் போ
தொடக்கத்தில் ஒருவரிடம் தோன்றும் காதல்; இதன ஒரு மருங்கு பற்றிய கேண்ம
என்பர்.

      (5) விலங்கி - மாறுபட்டு. ஈற்றிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள்.