இது மூன்றடியான் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. |
| 'குறையாக் கலியின திறத்தாறிது செல்வப்போர் எ - து : 'செல்வப்போர்க் கதக்கண்ணன்....பாய்ந்தொளித்ததே.' |
(கா. 11. மேற்.) |
இது நான்கடியானே கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. |
'செங்கண் மேதி வஞ்சிச் சிறுமை' எ - து : |
| '(2) செங்கண்மேதி கரும்புழக்கி அங்கணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ் |
| செழுநீர் | |
| நல்வயற் கழனி யூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே.' |
இது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தான் இற்று மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. |
'புறத்தாழ் கருமென் குழல் திருவே அன்ன பூங்கொடியே' எ - து மகடூஉ முன்னிலை. |
|
முடிக்காரி என்றும் சொல்லப்படுவான் ; புறநா. 123, 158. ஒள்வேல் - ஒள்ளிய வேலைப் போன்ற. (2) மேதி - எருமை. பொழிற் காஞ்சி - சோலையிலுள்ள காஞ்சி மரம். ஆனா - அமையாத. தலைவனது பரத்தைமையை உள்ளுறை யுவமையால் விளக்கி அவனைப் பழிப்பது இச்செய்யுள். |
---- |
தொடை |
அடிமோனை முதலிய ஐந்து |
| 16. எழுவா யெழுத்தோன்றின் மோனை யிறுதி யியைபிரண்டாம் வழுவா வெழுத்தொன்றின் மாதே யெதுகை மறுதலைத்த மொழியான் வரினு முரணடி தோறு 1மொழிமுதற்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகு மளபெடையே. |
அடிமோனை யிணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை கூழைமோனை மேற்கதுவாய்மோனை கீழ்க்கதுவாய்மோனை முற்று மோனை யெனவும். |
|
(பி - ம்) 1. முதன் மொழிக்கண். |