தொடக்கம்
வெட்சிப் படலம்
புலன் அறி சிறப்பு
17.
வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்,
தம்மினும் மிகச் சிறப்பு ஈந்தன்று.
உரை