ஈட்டியசொல் - பாடியசொல் 90
   ஈடு - வலி 112
   ஈண்டுதல் - செறிதல் 4
   ஈண்டுதல் - திரளுதல் 10
   ஈமம் - சுடுகாடு 120
   ஈர்ந்தார் - ஈரத்தாற் சிறந்தமாலை 95
   ஈரா - இழுத்துக்கொண்டு 37
   ஈற்றசை 2