| ஊக்கம் - மனவெழுச்சி | 49, 113 |
| ஊடல் - வழுக்காடுதல் | 110 |
| ஊடு - நடு | 29 |
| ஊதை - காற்று | 126 |
| ஊர்தல் - செல்லுதல் | 112 |
| ஊர்தல் - நடத்துதல் | 68 |
| ஊர்தல் - மேற்கொண்டுசெலுத்துதல் | 113 |
| ஊழ் - முறைமை | 81 |
| ஊழி - உகம் | 149 |
| ஊழி - நெடுங்காலம் | 76, 129 |
| ஊழி - யுகாந்தகாலம் | 6, 20 |
| ஊழித்தீயைப்போற் பகைவருடைய அரணை வளைத்தல் | 20 |
| ஊழிதோறூழி | 129 |
| ஊழூழ் - முறைமுறையாக | 135 |
| ஊறு - குற்றம் | 64 |