| ஏ - ஈற்றசை | 2 |
| ஏ - எய்யுந்தொழில் | 44 |
| ஏக - கழல | 138 |
| ஏகின்று - சென்றது | 14 |
| ஏசின்று - புல்லற்கூறியது (ஏசியது) | 143 |
| ஏணி | 54 |
| ஏதம் - குற்றம் | 77 |
| ஏதிலாளன் - அயலான் | 135 |
| ஏந்தல் - எடுத்தல் | 66 |
| எந்திய - உயர்த்த | 103 |
| ஏந்திழை - அழகிய ஆபரணம் | 41 |
| ஏந்துபுகழ் - உயர்ந்தபுகழ் | 113 |
| ஏந்துவாட்டானை - உயர்ந்த வாளையுடைய சேனை | 84 |
| ஏப்புழைஞாயில் - ஏவறையையுடைய முடக்கு | 42 |
| ஏமம் - காவல் | 110 |
| ஏமுற்று - ஏக்கமுற்று | 151 |
| ஏமுற்று - மயங்கி | 151 |
| ஏய்க்கும் - ஒக்கும் | 15 |
| ஏய - ஏவின | 43 |
| ஏயா - இயையா | 151 |
| ஏர் - எருது | 128 |
| ஏர் - ஏர்த்தொழில் | 5 |
| ஏர் - ஒப்பு | 77 |
| ஏர் - பொருந்தின | 5 |
| ஏர்க - எழுக | 93 |
| ஏவறை | 42, 53 |
| ஏவுதல் - சொல்லல் | 32 |
| ஏழகம் = ஏழகத்தகர் - ஆட்டுக்கிடாய் | 113 |
| ஏற்றார் - எதிர்த்தார் | 6 |
| ஏற்றினம் - ஏறுகளையுடைய பசுநிரை | 5 |
| ஏறிட்டவில் | 32 |
| ஏறு - யானை | 56 |
| ஏன்று - மேற்கொண்டு | 81 |
| ஏனல் - தினை | 146 |
| ஏனும் - ஆயினும் | 62 |