| சக்கரப்படை | 90 |
| சக்கரவர்த்தியினொளிக்குச் சூரியனொளியும், மற்றை அரசர்களின் ஒளிக்கு மற்றக் கிரகங்களினொளியும் | 94 |
| சக்கரவர்த்தியை அரசர்கள் நின்று ஏத்துதல் | 97 |
| சகுனம் பார்த்துச்சொன்ன நிமித்திகர்க்குப் பசுக்கொடுத்தல் | 10 |
| சங்கம்போல் வான்மையார் - சங்கம் போலத் தூய்மையார் | 86 |
| சங்கவளை | 151 |
| சடைமுடிமினிவர் | 79, 124 |
| சதங்கை | 114 |
| சதி - குதிரை நடை | 99 |
| சதிபாய்தல் | 54 |
| சந்தனகுங்குமங்களாற் காமனது கரும்பெழுதுதல் | 135 |
| சந்தனம் | 108 |
| சந்திரன்முயற்கூடென்பது | 151, 152 |
| சந்திராதித்தர் | 85 |
| சந்து | 81 |
| சபையோர் வழக்கற நியாயஞ் சொல்லல் | 81 |
| சம்பத்து - செல்வம் | 108 |
| சமநிலை | 26 |
| சமம் - போர் | 84 |
| சமர் - போர் | 77 |
| சமைந்தான் - அமைந்தான் | 75 |
| சயபத்திரம் - தீர்ப்பெழுதும் ஓலை | 81 |
| சரவணப்பொய்கை | 97 |
| சருச்சரை | 140 |
| சவளப்படை | 64, 121 |