| சாகம் - இலை | 79 |
| சாகமூலபலங்கள் | 79 |
| சாடி - தாழி | 4 |
| சாடு - சகடம் | 156 |
| சாதிப்பெயர் | 68 |
| சாதிலிங்கத்தைச் சொரியுமலை | 15 |
| சாந்து - சந்தனம் | 144 |
| சாம்பலரங்கம் | 107 |
| சாய - கெட | 13 |
| சாயல் - மென்மை | 58 |
| சாயல் - மென்மையாள் | 142 |
| சாயலாள் | 100 |
| சாயை - நிழல் | 69 |
| சாரல் - மலைப்பக்கம் | 132, 141 |
| சாரியை ( அ , அம்) | 47, 127 |
| சுற்று வரவு | 160 |
| சால்பு - அமைதி | 86 |
| சான்றோர் - அமைந்தோர் | 102 |
| சான்றோர்க்கு மலை | 86 |