| சிக்கென - உலோபத்தன்மையாக | 124 |
| சிங்கக்கொடி | 12 |
| சிங்கம் | 12, 14, 30, 68, 97 |
| சிங்கம் தன்மேல் மலைவிழுங்காலத்தும் அஞ்சி ஓடாமல் அங்கேயிருந்து இறத்தல் | 69 |
| சிங்கம்போற் கோபித்தல் | 30 |
| சிங்காதனம் | 97 |
| சித்திரமெழுதல் | 57 |
| சிந்தியாய் - நினையாய் | 141 |
| சில்வளைக்கைச்செவ்வாய்விறலி | 101 |
| சிலம்பன் - தலைவன் | 141 |
| சிலை - மலை | 18 |
| சிலை - வில் | 7, 10 |
| சிலை - விற்படை | 5 |
| சிலைத்து - கோபித்து | 22 |
| சிலையா - இடையா , பின்னிடாத | 10 |
| சிவபெருமான் | 50, 106, 107, 109 |
| சிவல் - ஒருபறவை | 159 |
| சிவற்போரில் தோற்றவர் தண்ணுமையைக் கைவிட்டோடல் | 159 |
| சிள்வீடு - ஒருவகை வண்டு | 4 |
| சிற்றூர் | 5 |
| சிறந்தது - தலைமை மிக்கது | 86 |
| சிறந்து - மிகுந்து | 160 |
| சிறப்பு - செல்வம் | 36 |
| சிறப்பு - தலைமை | 77 |
| சிறப்பு - தன்மை | 98 |
| சிறப்பு - நன்மை | 1, 65 |
| சிறப்பு - மதிப்பு | 35, 43 |
| சிறப்பு - மிகுதி | 55 |
| சிறப்பு - முறைமை | 93 |
| சிறப்பு - மேம்பாடு | 1, 18 |
| சிறப்பும்மை | 20, 35, 158 |
| சிறிய வேந்தன் தானோபாயத்தைக் கைக்கொள்ளல் | 27 |
| சிறு சிறார் - சிறுபிள்ளைகள் | 83 |
| சிறுதகை - தலைவணக்கம் | 83 |
| சிறுபிள்ளைகள் சிறுதேருருட்டல் | 23 |
| சிறுபிள்ளை பின்வருவதை அறியானென்பது | 16 |
| சிறுவரை - சிறியகாலை | 146 |
| சிறை - கரை | 121 |
| சினம் - கோபம் | 9 |
| சினைஇ - கோபித்து | 14 |