| சீமதியான வேட்டுவிச்சி | 9 |
| சீயம் - சிங்கம் | 14 |
| சீர் - அழகு | 1 |
| சீர் - நன்மை | 22 |
| சீர் - புகழ் | 61 |
| சீர் - மதிப்பு | 98 |
| சீர் - மிக்க புகழ் | 1 |
| சீர்த்தி - பெரும்புகழ் | 47 |
| சீர்த்தி - மிகுபுகழ் | 11 |
| சீர்தூக்காக்கொடை | 89 |
| சீலிக்கப்பட்ட - பரிசோதிக்கப்பட்ட | 131 |
| சீற்றம் - கோபம் | 14 |
| சீறல் - வெகுளல் | 62 |
| சீறியாழ் - சிறய யாழ் | 160 |
| சீறூர் | 5 |