| சுக்கிரன் மழைக்கோளென்பது | 95 |
| சுட்ட - கருத | 11 |
| சுடர் - சூரியன் | 94 |
| சுடலை - சுடுகாடு | 107 |
| சுடுகாட்டிற் கோட்டானும் பேயும் இரவில் உலாவல் | 125 |
| சுடுமண் - செங்கல் | 54 |
| சுணங்குக்குப்பொன் | 129 |
| சுரம் - காடு | 14, 117 |
| சுரம் - வழி | 7 |
| சுரும்பினொலிக்கு யாழொலி | 145 |
| சுரும்பு - வண்டு | 130 |
| சுருவம் - நெய்த்துடுப்பு | 72 |
| சுருள் - மகளிர் ஐம்பால் வகையுள் ஒன்று | 103 |
| சுரை - பசுவின்மடி | 71 |
| சுவட்டர் - குறும்பூழாடிகள் | 158 |
| சுவடு - அடிப்பாடு | 159 |
| சுவர்க்கம் | 65, 84, 128 |
| சுவாதம் - சுவாஸம் | 152 |
| சுவை | 161 |
| சுளிக்கும் - வெகுண்டு துகைக்கும் | 158 |
| சுற்று - பக்கம் | 50 |
| சுற்றுவரவு - குதிரையின் பதினெட்டு வகைச் சாரியை | 160 |
| சுனை | 111, 132 |