| தக்காங்கு - தக்கபடி | 115 |
| தக்காங்கு - பொருந்தினபடி | 84 |
| தகும் - பொருந்தும் | 84 |
| தகை - அழகு | 74, 117, 140 |
| தகை - மிகுதி | 113, 148 |
| தகை - மேம்பாடு | 69 |
| தகைநலம் - மிக்க அழகு | 148 |
| தசை செந்நிறமுடையது | 37 |
| தட்டி - கொட்டி | 96 |
| தட்டுகை - உடக்கரிக்கை | 157 |
| தட - பெருமை | 5 |
| தடம்பெருங்கட்பாலகன் | 119 |
| தடம்பெருங்கண் - மிகப்பெரிய விழி | 132 |
| தடாதேகொண்மின் | 44 |
| தடாரி - கிணைப்பறை | 101 |
| தடாரிப்பறைக்கு ஆமை வயிறு | 87, 96 |
| தடி - தசை | 37 |
| தடிதல் - வெட்டுதல் | 3, 45 |
| தடிந்திட்டற்று - வெட்டியிட்ட தன்மைத்து | 3 |
| தண்டமிழ் | 1 |
| தண்டாத - கெடாத | 107, 133 |
| தண்டாத - தணியாத | 8 |
| தண்டி - மிகைத்தெழுந்து | 20 |
| தண்ணடை - மருதநிலம் | 18, 25 |
| தண்ணுமை | 159 |
| தண்பனை - மருதநிலம் | 86 |
| தணத்தல் - நீங்கல் | 154 |
| தணந்தபின் - பிரிந்தபின்பு | 127 |
| தணப்ப - நீங்க | 129 |
| தணியா - தீரா | 121 |
| தத்துநீர் - தவழும் அலை | 157 |
| தந்த - கைக்கொண்ட | 91 |
| தந்தன்று - கைக்கொண்டது | 3 |
| தந்து - கொடுத்து | 18 |
| தப்பு - பிழை | 137 |
| தபுதாரம் - மனைவியையிழத்தல் | 118 |
| தபுநிலை - இறந்தமுறைமை | 118 |
| தபோதன வேடத்தர் - வானப்ரஸ்தர் | 79 |
| தம்மைப் பிறர்போற் கூறல் | 32 |
| தமப்பன் - தகப்பன் | 11, 25, 102 |
| தமர் - தம்முடைய சுற்றத்தார் | 22 |
| தமியள் - தனியொருத்தி | 129 |
| தமியேன் - தனியேன் | 141 |
| தமிழ் | 1 |
| தமையன்மார் | 102 |
| தயங்குதல் - அசைதல் | 145 |
| தயங்குதல் - விளங்குதல் | 50 |
| தரிய - கைக்கொள்ளுதற்கு | 103 |
| தரியா - பொறா | 144 |
| தரியாது - நில்லாது | 133 |
| தருதல் - கொள்ளுதல் | 47 |
| தருப்பணம் - உணவு விசேடம் (அவல்) | 22 |
| தலை - ஒப்பு | 36 |
| தலைக்கு விலை கொடுத்தல் | 86 |
| தலைக்குகொண்ட - எறியப்பட்ட | 40 |
| தலைக்குகொண்ட - கைப்பற்றின | 13 |
| தலைக்கொண்டார் - கிட்டினார் | 15 |
| தலைக்கொண்டான் - பட்டான் | 17 |
| தலைக்கொள்ளாமை - மடியாமை | 62 |
| தலைப்படுதல் - புகுதல் | 119, 122 |
| தலைமணந்த - பின்னிய | 55 |
| தலையளித்தல் - வரிசை கொடுத்தல் | 18 |
| தலையளித்தன்று - தண்ணளி செய்தது | 17 |
| தலையாட்டத்தைக் கைக்கத்தரிகையிட்டு நறுக்கல் | 24 |
| தலையாட்டம் குதிரைக்கு அணி மயிர் | 24, 47, 108, 126, 160 |
| தலையாதல் - மேலாதல் | 22 |
| தலைவர் மகளிர்க்கு அற்றறுதிப் படாமை | 155 |
| தலைவருதல் - கைகூடுதல் | 135 |
| தலைவரும் - மேலாய்வரும் | 125 |
| தலைவரும் - வரும் | 87 |
| தலைவி தலைவனருள் பெறுதற்கு மகளிரொடு வெறியாடுதல் | 152 |
| தவ்வல் - அழிதல் | 129 |
| தவப்பெரிய -மிகப்பெரிய | 121 |
| தவம் - புண்ணியம் | 69 |
| தவழ்தல் - தத்துதல் | 77 |
| தவழ்திரை - ஊருந்திரை | 83 |
| தவளசத்திரம் | 84, 98 |
| தழூஉ - தழுவுதல் | 149 |
| தழை | 58, 133, 145 |
| தழைக்கற்றை | 40 |
| தழையாற் பண்ணிட கூரை | 80 |
| தழையுடை | 59 |
| தளர - மெலிய | 141 |
| தளரியல் - நுடங்குந் தன்மையினை யுடையவள் | 107 |
| தளிர்விரவின பூமாலை | 65 |
| தளை - எல்லை | 151 |
| தளைபரிதல் - எல்லை கடத்தல் | 151 |
| தறுகண் - கொடுமை | 69 |
| தறுகண்மை - மறப்பண்பு | 28 |
| தன்மாத்திரைகள் | 87 |
| தன்னமரொள்வாள் - தனக்கு மேவும் ஒள்ளியவாள் | 33 |
| தன்னை (தன்+ஐ) - தன்னுடைய சுவாமி | 8 |
| தனிசு - கடன் | 4 |