| தேங்கோதை - தேனையுடைய | 153 |
| தேசு - பெருமை | 14 |
| தேம் - தேன் | 134 |
| தேம் - மணம் | 34, 150 |
| தேர் | 112, 160 |
| தேர்த்தானை - தேராற் சிறந்த சேனை | 34 |
| தேர்நிற்கும்கூடம் | 47 |
| தேர்ப்படை | 111 |
| தேர்முன் தலைவனை வாழ்த்திப் பேயாடல் | 76 |
| தேர்முன் வீரர் ஆடுதல் | 68 |
| தேரிற் கொடிகட்டல் | 58 |
| தேரின்பின் வீரரும் பாணிச்சியரும் ஆடுதல் | 68, 77 |
| தேருக்கு மணியணிதல் | 68, 160 |
| தேவர்களுக்கு அக்கினி முகமென்பது | 95 |
| தேவருக்கின்றி மானிடருக்குள்ள அடையாளங்கள் | 131 |
| தேற்றா - அறியாத | 122 |
| தேறல் - தெளிவு | 51 |
| தேறல் - மதுத்தெளிவு | 4, 11 |
| தேன் - வண்டு | 23 |