| பகடு - ஏர் | 128 |
| பகடு - யானை | 175 |
| பகர்தல் - விற்றல் | 78, 97 |
| பகல் - நுகத்திற் பகலாணி | 74 |
| பகலன்ன வாய்மொழி | 74 |
| பகலாணி | 74 |
| பகழி | 57 |
| பகைவர்கள் கோட்டைவாயிலையும் நுழைவாயிலையும் முற்றுதல் | 6 |
| பகைவர் நாட்டில் நெருப்பு வைத்தல் | 23, 28 |
| பகைவர் நாட்டு நீர்நிலையின் கரைகளை உடைத்தல் | 28 |
| பகைவர் நாட்டு வீடுகள் பாழாகும்படி கொள்ளையிடல் | 26 |
| பகைவர் நாட்டுள்ள நெற்பயிர்களையும் கரும்புகளையும் எரியூட்டல் | 26 |
| பகைவர் பசுக்களைத் தன்கிணையன் முதலோர் கள்ளுக்குக் கொடுக்கச் செய்தல் | 10 |
| பச்சிலைமாலை | 37 |
| பச்சிலையுடனே விரவித்தொடுத்த மாலை | 6, 64, 74 |
| பச்சைக்கிளி | 11 |
| பசப்பிற்குப் பீர்க்கு உவமை | 136 |
| பசு | 95 |
| பசுந்தும்பையாகிய போர்ப்பூ | 61 |
| பசுவின் பூசற்கு ஓடி ஆரவாரத்தாற் கடுகுதல் | 14 |
| பசுவுக்குமணியணிதல் | 4, 5, 105 |
| பஞ்சதாரை | 160 |
| பஞ்சவிருத்தி | 87 |
| பஞ்சேந்திரியங்கள் | 87 |
| பட்டாங்கு - உண்மை | 82 |
| பட்பு - பண்பு(விவகாரம்) | 88 |
| படர் - சொல்லுதல் | 160 |
| படர் - நினைவு | 133, 137 |
| படர் - வருத்தம் | 118, 143, 150 |
| படர்க்கையில் வருதலென்னாது செல்லலென்றல் மரபு | 46 |
| படர்ச்சி - செல்லுதல் | 147 |
| படர்தல் - செல்லல் | 114 |
| படர்தி - போவாய் | 101 |
| படர்ந்து - நினைந்து | 114 |
| படர்தென - சென்றானாக | 71 |
| படர்நோய் - நினைவினால் வந்த நோய் | 137 |
| படர - செல்ல | 63 |
| படருழத்தல் - வருத்தமுறல் | 150 |
| படலைக்குரம்பை - தழைக்கற்றை யால் வேய்ந்த குடுல் | 40 |
| படிதல் - தோய்தல் | 108 |
| படிவம் - வேடம் | 106 |
| படுகளி - மிக்க களிப்பு | 161 |
| படுத்து - கொட்டப்பணி | 4 |
| படுதல் - அகப்படுதல் | 88 |
| படுதல் - ஓளித்தல் | 5 |
| படுதல் - தோன்றுதல் | 67 |
| படுதல் - மிகுதல் | 161 |
| படுதிறை - முறைமையான திறை | 59 |
| படுநுகம் - மிக்கநுகம் | 128 |
| படுமணி ஆயம் | 5 |
| படுமலைப்பாலை | 160 |
| படை - ஆயுதம் | 11 |
| படை - சேனை | 70 |
| படை - (யானைப்) பல்லணம் | 99, 126 |
| படைஞர் - போர்வீரர் | 44 |
| படை முதலிய ஆறு | 104 |
| படை வீரர்க்கு அரசன்கொடுக்கும் பொருள்கள் | 61 |
| பண் - யானைமேற்றவிசு | 47 |
| பண் இயல்யாழ் - இசைக்கு ஒத்தயாழ் | 152 |
| பண்டம் - கூலம் (அவரை துவரை முதலியன) | 78 |
| பண்ண | 70 |
| பண்ணமைந்த தேர்-பூட்டமைந்ததேர் | 99 |
| பண்ணி - ஆக்கி | 160 |
| பண்பு - தன்மை | 75 |
| பண்பு -நன்மை | 2, 76 |
| பணிதம் -சூதுபொருதற்கு ஒட்டியவை | 161 |
| பணிப்ப - ஏவ | 3 |
| பணிப்ப -தாழப்பண்ண | 35 |
| பணிப்பு - ஏவல் | 3 |
| பணிபதம் - தாழ்ந்தசொல் | 159 |
| பணிமொழி - மெல்லிய சொல் | 143 |
| பணை - மரக்கொம்பு | 112 |
| பணை -முரசு | 20, 142 |
| பணை - மூங்கில் | 130 |
| பணை - வீரமுரசு | 61 |
| பணைத்தல் - பருத்தல் | 75, 119 |
| பதம் - செவ்வி | 157 |
| பதம் -சொல் | 159 |
| பருவம் | 110 |
| பதவு - செங்கோலறுகு | 127 |
| பதன் - உணவு | 157 |
| பதாகை - துவசம் | 58 |
| பதாகை - வெற்றிக் கொடி | 157 |
| பதி - இடம் | 28 |
| பதிப்பெயர்தல் - எடுத்துவிடுதல் | 59 |
| பதினெட்டுச்சாரியை - (குதிரையின்) பதினெட்டுச்சுற்றுவாவு | 160 |
| பய்க்கும் - பலிக்கும் | 101 |
| பயத்தல் - பலித்தல் | 101 |
| பயந்தெடுத்தல் - பெற்றெடுத்தல் | 132 |
| பயம் - தன்மை | 18 |
| பயில்வளை - செறிந்தலளையனை யுடையாள் | 128, 161 |
| பயிற்றி - சொல்லி | 91, 93 |
| பரத்தை | 71, 153 |
| பராய் - பரவி | 123 |
| பரி - செலவு | 127 |
| பரிகரித்தல் - காத்தல் | 127 |
| பரிசில் - பெரும்பேறு | 99 |
| பரிசில் -பேறு | 91 |
| பரிசிலர் - இரவலர் | 89 |
| பரிசை- கிடுகுபடை | 45 |
| பரித்தானை - குதிரையாற் சிறந்த சேனை | 40 |
| பரிதல் - அறுத்தல் | 43 |
| பரிதல் - கடத்தல் | 151 |
| பரிந்த - அறுத்த | 37, 43 |
| பரிந்திட்டான் - அறுத்திட்டான் | 37 |
| பரிந்து - அறுத்து | 142 |
| பரிய - இரங்க | 23 |
| பரியாமல் - அறியாமல் | 151 |
| பரியான் - பொருளிற் பற்றுச் செய்யான் | 156 |
| பரிவு - துன்பம் | 82 |
| பரிவு -வருத்தம் | 128 |
| பருகா - உண்டு | 143 |
| பருங்கழல் - பெரிய கழல் | 68 |
| பருந்து | 25 |
| பருவரல் - துயரம் | 136 |
| பல்லணம் | 99 |
| பல்லவர் - பலர் | 125 |
| பல்லிதழ் - பூ(ஆகுபெயர்) | 119 |
| பல்லியம் - சிலவிசேவாச்சியங்கள் | 14 |
| பல்லியம் - கலகறை | 76 |
| பலர் - எல்லாரும் | 123 |
| பலி | 23, 48, 75 |
| பலிசை - இலாபம் | 156 |
| பலியிடுதல் | 23 |
| பலியூட்டுமுரசு | 48 |
| பலு | 76 |
| பவர் - கொடி | 151 |
| பலளம் | 155 |
| பழங்கண் - துன்பம் | 40 |
| பழனம் - வயல் | 128, 142 |
| பழி - அலர் | 135 |
| பழிச்சுதல் - ஏத்துதல் | 69, 127 |
| பழிச்சுதும் - பரவுவாம் | 107 |
| பழிப்பு - குற்றம் | 1 |
| பழையகள் மிக்க களிப்பைச் செய்யுமென்பது | 154 |
| பழையர் - கள்விற்போர் | 97 |
| பழையர் - மகறிர் கற்விற்றல் | 4, 97 |
| பள்ளி - சயனம் | 137, 146 |
| பள்ளி - துறந் தோர் இருக்குமிடம் | 23 |
| பற்றார் - பகைவர் | 5, 20 |
| பற்று - நாடு | 61 |
| பாசம் | 124 |
| பறந்தலை - போக்களம் | 62, 65 |
| பறவைகள் | 7 |
| பறை - ஓருவாத்தியம் | 14 |
| பறைபடுத்து - பறையறைந்து | 157 |
| பன்னிரு படலமென்னும் நூல் அகத்தியர் மாணாக்கர் களாகிய தொல்காப்பியர் முதலிய பன்னிருவராலும் இயற்றப் பெற்ற தென்பது | 1 |
| பன்னிருபுலவர் | 1 |
| பன்னினர் தெரியும் - குற்றம்நீக்கி யாராயும் | 123 |
| பனந்தோடு | 111 |
| படிச்சை - அளகம் | 161 |
| பனித்தல் | 61 |
| பனிமலர் - குளிருயந்தமலர் | 105 |