| பாங்கி - தோழி | 152 |
| பாங்கு - அழகு | 110 |
| பாங்கு - உறவு | 64 |
| பாங்கு - பகுதி | 1, 2 |
| பாசறை - பாடிவீடு | 27, 59 |
| பாசறையில் ஆடலும் பாடலும் நயானை முழக்கமும் உண்டென் பது | 2 |
| பாசூர் | 109 |
| பாட்டுடைத் தலைமகனைக் கிளவித் தலைமகனாகக் கூறுதல் | 109 |
| பாட - சொல்ல | 20 |
| பாட - பாடுக | 1 |
| பாடகம் | 138, 146 |
| பாடி - பாசறை | 24, 56 |
| பாடி -பேசி | 148 |
| பாடு - பெருமை | 125 |
| பாடுத்ல் - சொல்லுதல் | 52, 101 |
| பாடுத்ல் - துதித்தல் | 107 |
| பாண் - பாணன் | 152 |
| பாண் என்பது சாதிப்பெயர் | 68 |
| பாண்டியன் | 108, 111 |
| பாண்டியன் வேப்பமாலையானென்பது | 103, 111 |
| பாண்டில் - கண்ணாடி | 51 |
| பாணர் | 10, 97, 116 |
| பாணர் இறந்தவர்க்கு விளரிபாடு | 65 |
| பாணர்கள்விலைக்குப்பரிசில் பெற்ற யானையைக் கொடுத்தல் | 97 |
| பாண்ர் பரிசில் விரும்ப்பி பெருங் காடுகடந்து செல்லல் | 100 |
| பாணர் பொற்றாமரைப் பூவைச்சூடுதல் | 17, 100 |
| பாணி - தாளம் | 54, 161, 162 |
| பாணிச்சி | 161 |
| பாணிச்சியர் - விறலியர் | 68, 77 |
| பாதுகாத்தற்குரியவை | 6, 104 |
| பாம்பு | 54, 107 |
| பாம்பு இறைவன் மார்பில்மாலையா யிருத்தல் | 107 |
| பாம்புண்பறவை - கருடன் | 105 |
| பாய் - பரந்து | 71 |
| பாய்மா - கதிபாயுங்குதிரை | 27 |
| பாய - (யானைக்கொம்பாற்) குத்த | 47 |
| பாய - பரந்த | 124 |
| பாயருவி - பரந்த அருவி | 142 |
| பாயல் - உறக்கம் | 146 |
| பாயினார் - பரந்தார் | 43 |
| பாரகம் | 129 |
| பாராட்டி - கொண்டாடி | 148 |
| பாராட்டின்று - கொண்டாடியது | 132 |
| பாரியென்னும் வள்ளல் | 91 |
| பால் - விதி | 117 |
| பாலைப்பண் | 160 |
| பாவியான பகல் | 137 |
| பாழ் - வறுமை | 26 |
| பாழி - வலி | 63 |
| பாழி -வெற்றி | 66 |
| பாற்றினம் - கழுகும் பருந்தும் | 5 |
| பாறல் - கெடல் | 55 |
| பான்மை - முறைமை | 2 |