பிடி - பெண்யானை | 77 |
பிடித்தாடி - பலகறை | 76 |
பிடிபோல அசைந்து பெயர்ந்து ஆடுங்கூத்து | 162 |
பிண்டம் - சோற்றுத்திரளை | 29 |
பிண்டி - ஒருவகை உணவுப் பொருள் , தருப்பணம் | 22 |
பிணக்கு - அரில், துவக்கு | 44, 117 |
பிணர் - சருச்சரை | 140 |
பிணன் - பிணம் | 115 |
பிணைய - தழுவ | 142 |
பிணையாரம் - மூட்டுவாயினையுடைய | 142 |
பிரளயம் - வெள்ளம் | 17 |
பிழி மகிழ் - பிழியுமது | 17 |
பிள்ளை - காரிப்புள் | 18 |
பிள்ளை - மகள் | 16, 118 |
பிள்ளையார் - முருகவேள் | 12 |
பிறங்க - பெருக்க | 7, 15 |
பிறங்கிய - மிகுந்த | 38 |
பிறை | 107 |
பின்பகல் - உச்சிக்குப்பின் | 21 |
பின்பகல் - பின்விளைவதையறிதற்கு விரிச்சியும் சொகினமும் பார்த்தல் | 121 |
பின்னரும் - இரண்டாவதும்(மறுபடியும்) | 136 |
பின்னை - பின்பு | 102 |