| பூ - பொலிவு | 90 |
| பூங்கண் - பொலிந்தகண் | 128 |
| பூசல் - ஆரவாரம் | 14, 119, 138 |
| பூசல் - பெரும்போர் | 14, 119, 138 |
| பூசற்களரி - யுத்தபூமி | 15, 41, 97 |
| பூண்டான் - மேற்கொண்டான் | 113 |
| பூத்தகொடி | 101 |
| பூந்தோடு - பூவின் இதழ் | 142 |
| பூமாரிபெய்தல் | 114 |
| பூவை - காயாமரம் | 90 |
| பூவை - நாகணவாய்ப்புள் | 159 |
| பூவைப்புள் பெரிய வார்த்தைகளைச் சொல்லுதல் | 159 |