| மா - அழகு | 150 |
| மா - குதிரை | 56, 61, 121, 160 |
| மா - பெருமை | 8 |
| மா - வண்டு | 49 |
| மா எயிற்றி - சீமதியான வேட்டுவிச்சி | 9 |
| மாட்டிய - மாளப்பண்ணின | 16 |
| மாட்டேறில்லா உருவகம் | 76 |
| மாடத்திற்சித்திரமெழுதுவித்தல் | 57 |
| மாடமறுகு (மதுரை) | 108 |
| மாணலம் - பெரிய அழகு | 135 |
| மாணிக்கத்தால் தொடி செய்தல் | 136 |
| மாதர் - காதல் | 40 |
| மாதர் - காதலினையுடையார் | 131 |
| மாதர் - காதலினையுடையாள் | 144 |
| மாமயில் - அழகியமயில் | 150 |
| மாமேரு | 105 |
| மாமேருவைச் சந்திராதித்தர் சூழ்கின்றாரென்பது | 85 |
| மாமை - நிறம் | 136, 140, 162 |
| மாயப்போர் - வஞ்சச்செரு | 51 |
| மாயம் - வஞ்சம் | 105 |
| மாயவன் - கரியவன் | 105 |
| மார்வு - மார்பு (எதுகை) | 95 |
| மாலிருள் - மயக்கமுடைய இருள் | 138 |
| மாலைக்காலத்தில் மல்லிகை மலர்தல் | 129 |
| மாலைக்காலத்துக்கு வாளாயுதம் | 149 |
| மாலையைக் கத்திரிகையால் மட்டஞ் செயதல் | 21, 85 |
| மாலையை மட்டஞ்செய்தல் | 47 |
| மாவடு | 80 |
| மாவலான் - குதிரைத்தொழில் வல்லவன் | 56 |
| மாற்றி -மாறி | 123 |
| மாறு - பாகை | 49 |
| மான் - குதிரை | 113 |
| மான்மாலை - மயக்கத்தைச் செய்யும் மாலைக்காலம் | 107, 145 |
| மான்மாலை - மயக்கமுடைத்தான மாலைக் காலம் | 140, 141 |
| மான்ற - மயங்கிய | 149 |
| மான்றோல் | 79 |
| மானம் - அபிமானம் | 14, 44, 71 |
| மானித்தது - நாணியது | 71 |
| மாஐவம் | 160 |