மை - மேகம் 136, 144
   மைந்தன் - தலைவன் 135
   மைந்து - வலி 22, 35
   மையணற்காளை - மயிராற் கறுத்த கபோலத்தையுடைய காளை 8
   மையாக்கும் - புற்கென்னும் 94
   மையாந்து - புற்கென்று 94