வீ - மலர் | 97 |
வீக்கம் - பெருமை | 49 |
வீங்குதல் - மிகுதல் | 33 |
வீடாரம் - பாசறை | 80 |
வீடு - சுவர்க்கம் | 86 |
வீடு - முத்தி | 28 |
வீடு கொள்ளுதல் - மீட்டல் | 13 |
வீதல் - இறத்தல் | 22, 51 |
வீந்தவிய - பட்டுத்தம் பெயர்கெட | 22 |
வீய - இறக்க | 51 |
வீய - வீரக்கழல் பொன்னாற்செய்யப்படுதல் | 114 |
வீரக்கொடி - வெற்றித்துவசம் | 105 |
வீரக்கொம்பு - ஒருவகை வாத்தியம் | 14 |
வீரசுவர்க்கம் | 25, 39, 43, 45, 86, 114 |
வீரசோவென்னும் அரணத்தைத் திருமால் அழித்தது | 49 |
வீரமுரசத்தினொலிக்குக் உருமேற்றினொலி | 58 |
வீரமுரசத்தினொலிக்குக் கடலொலி | 20, 48, 50, 61 |
வீரமுரசத்தினொலிக்கு மழையொலி | 48, 50, 61 |
வீரமுரசத்துக்கு ஆடுவெட்டிப்பலியிடுதல் | 48 |
வீரமுரசம் | 61, 142 |
வீரர் | 4, 86 |
வீரர் அம்பு தைப்புண்டு எய்ப்பன்றி போற் கிடத்தல் | 83 |
வீரர் இடபத்தைப்போல மிகைத்தெழுதல் | 20 |
வீரர் கிடுகையெடுத்து ஆடுதல் | 53 |
வீரர் செஞ்சோற்றுக்கடன் கழித்தல் | 86 |
வீரர் பசுநிரையைக் கன்றோடு கொண்டுபோதல் | 7 |
வீரர் பாம்பும் உடும்பும்போல ஏணிமேலேறுதல் | 54 |
வீரர் போர்க்குப் புறப்படுகையில் அவர் மனைவியர் விரிச்சியும் சொகினமும் பார்த்தல் | 121 |
வீரர் போரின்மையின் மலையேறி விழநினைத்தல் | 31 |
வீரர் வேகமாக வருவதற்குச் செந்தூக்கான மலையில் விழுமருவி | 8 |
வீரரிடத்து யாரும் அன்பு செய்வரென்பது | 38 |
வீரரின் தோளுக்கு மலை | 135 |
வீரரின் தோளுக்கு முழவு | 55, 75 |
வீரரின் மார்புக்கு மலை | 52, 83, 93, 129, 135, 143, 144, 145, 146, 149 |
வீரருக்கு இடியேறு | 59 |
வீரருக்குக் கூற்றுவன் | 5, 7 |
வீரருக்குச் சிங்கம் | 69 |
வீரருக்குப் புலி | 7 |
வீரருக்குப் புலியும் சிங்கமும் யானையும் சினம் மானம் பெருமையாலுவமை | 14 |
வீரருக்கு யானை | 77 |
வீரன் கழல்புனைதற்கு நெருப்பின் வாயில் நஞ்சுதீற்றுதல் | 114 |
வீரன் தன்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தல் | 37 |
வீரன் மார்பிற் றைத்த வேலைப்பறித்தெறிதல் | 67 |
வீரன் தன் மார்பைத் திறந்து வேலைப்பறித்தெடுத்தல் | 16 |
வீரன் தன்னுயிரை ஆகுதி பண்ணல் | 71, 81 |
வீரனுக்குக் கரை | 121 |
வீரனுக்குச் சிங்கமும் யானைக்குமலையும் | 69 |
வீரனுக்கு விளக்கும் பகைவர்க்கு இருளும் | 64 |
வீழ்த்திருக்கும் | 86 |
வீழ்ந்த - பட்ட | 113 |
வீழ்ந்த - விரும்பிய | 43 |
வீழா - கெடாத | 77 |
வீளை - சத்தம் | 105 |
வீற்றிருத்தல் - செம்மாந்திருத்தல் | 114 |