செய்யுள் வகை
 
2. செய்யுள் என்பவை தெரி உற விரிப்பின்
முத்தகம் , குளகம் , தொகை ,தொடர்நிலை என
எத் திறத்தனவும் ஈர்- இரண்டு ஆகும்.
உரை