செய்யுள் நெறி
 
13. மெய் பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப்பம்மே , கௌடம் என்று ஆங்கு
எய்திய நெறிதாம் இரு வகைப்படுமே .
உரை