தொடக்கம்
வைதருப்பநெறி
14.
செறிவே , தெளிவே , சமநிலை , இன்பம்
ஒழுகிசை , உதாரம் , உய்த்தல் இல் பொருண்மை ,
காந்தம் , வலியே , சமாதி என்று ஆங்கு
ஆய்ந்த ஈர்-ஐங் குணனும் உயிரா ,
வாய்ந்த என்ப வைதருப்பம்மே .
உரை