உதாரம்
 
21. உதாரம் என்பது ஓதிய செய்யுளில்,
குறிப்பின் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றல்.
உரை