தொடக்கம்
புறனடை
26.
ஏற்ற செய்யுட்கு இயன்ற அணி எலாம்
முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையில்
காட்டிய நடை நெறி கடைப்பிடித்து இவற்றொடு
கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே.
உரை