தொடக்கம்
பொருள் அணி இயல்
27.
என்னை உடையாள் கலைமடந்தை எவ் உயிர்க்கும்
அன்னையுடைய அடித் தளிர்கள் - இன் அளி சூழ்
மென்மலர்க்கே கன்றும் என உரைப்பர் , மெய்யிலா
வன் மனத்தே தங்குமோ வந்து .
உரை