தன்மை அணி
 
29. எவ் வகைப் பொருளும் மெய் வகை விளக்கும்
சொல் முறை தொடுப்பது தன்மை ஆகும்.
உரை
   
30. அதுவே ,
பொருள் , குணம் , சாதி , தொழிலொடு புலனாம் .
உரை