தொடக்கம்
உவமை அணி
31.
பண்பும் , தொழிலும் , பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து,
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை.
உரை