உவமைச் சொற்கள்
 
35. போல , மானப் புரையப் , பொருவ,
நேரக் , கடுப்ப , நிகர , நிகர்ப்ப ,
ஏர, ஏய , மலைய , இயைய ,
ஒப்ப , எள்ள , உறழ , ஏற்ப ,
அன்ன , அனைய , அமர , ஆங்க ,
என்ன , இகல , விழைய , எதிரத்,
துணை , தூக் காண்டாங்கு , மிகு , தகை, வீழ ,
இணை , சிவண் , கேழ் , அற்றுச் , செத்தொடு , பிறவும்
நவை தீர் பான்மை , உவமைச் சொல்லே.
உரை